ஆயுத சாத்திரம் அறத்தை மறந்தது பாய்கிற கணையோ பின்வழி வந்தது * நேர்வழி அபிமன்யு தேர்வழி எனினும் போர்வழி ஏனோ பாதை புரண்டது * துள்ளி யெழுந்த தூயனுக்கெதிராய் வெள்ளிகள் தானே விரைவாய்ப் பாய்ந்தன;…
( இசைக்கவி ரமணன் அவர்களின் நதியில் விழுந்த மலர் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை) பயணம் போகும் பாணன் ஒருவன், பகல் பொழுதொன்றில் மரநிழலில் ஒதுங்கி,கட்டு சோற்றினைப் பிரித்துண்டு,நீரருந்திசௌகரியமான சாய்மானத்தில் ஏட்டுச்சுவடியில் எழுதிப்பார்த்த வரிகள்…
தன்னுடைய தலைமையில் ஓர் இயக்கமே உருவான பிறகு கூட சின்னஞ்சிறிய இல்லமொன்றில் அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்த ஒரு தலைவரைக் காண ஒரு தொண்டர் கோவையிலிருந்து செல்கிறார். தனக்கு நன்கு அறிமுகமான அந்தத் தொண்டரை,உள்ளே அழைத்து…
(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி) ஒரு நிறுவனம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் குறிப்பிட்ட வணிக வாய்ப்பைப் பெற வேண்டுமென்றால் அதற்கென்று சில நியதிகளுக்குக்…
(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி) ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குண இயல்பை எடைபோடும் ஆற்றல் என்று வரும்போது அனுமனை தாண்டிச் செல்ல…
(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் முதல்பகுதி) மேலாண்மை என்னும் சொல்,கடந்த நூற்றாண்டில் குறுகிய எல்லையில் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது .பலரும் அலுவலக மேலாண்மை என்பது கோப்புகளுடனும்…
பரந்து விரிந்த அந்தப் பள்ளி மைதானத்தின் நடுநாயகமாய், அந்த மேடை இருந்தது. மைதானத்தில் மக்கள் அமர மிகப்பெரிய பந்தல் இடப்பட்டிருந்தது.மைதானத்தில் நிறையபேர் குழுமியிருந்தனர். பெரும்பாலும் பெரியவர்கள்.நடுத்தர வயதினர். கொஞ்சம் இளைஞர்கள். அதே பள்ளியில் படிக்கும்…
அலைபேசி ஒலித்தது. வடநாட்டுக் குரலொன்று .முதலில் ஹிந்தியில் பேசத் தொடங்கி ,நான் இடைமறித்ததும் தமிழில் பேசினார். ஜக்ரிதி என்னும் பெயருடைய 10 மாதக் குழந்தையொன்று புற்றுநோயால் அவதிப்படுவதாகவும்,நாளொன்றுக்கு 18,000 ரூபாய் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதாகவும்…
( திருமதி சித்ரா மகேஷ் கேட்டுக் கொண்டபடி அமெரிக்க நண்பர்கள் வெளியிடும் திருவள்ளுவர் மலருக்கு அனுப்பிய கவிதை) என்னென்ன ஐயங்கள் எழுந்த போதும் எதிர்பாரா நிகழ்வுகளில் அதிர்ந்த போதும் தன்னிலையே அறியாமல் துவண்ட போதும்…
மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரின் ராஜநாயகம்.19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டு 58 ஆண்டுகளுக்குப் பின் அச்சு வடிவம் கண்ட இந்த நூல் இப்போது உரையுடன் வெளிவந்துள்ளது. தமிழ் செழித்த திருப்பனந்தாளில் பிறந்து 1954ல் மலேசியாவில்…