சிவவாக்கியர் அடிப்படையில் சிறந்த யோகி. யோக சூட்சுமங்கள் பலவற்றையும் அனாயசமாகப் பாடிச் செல்கிறார்.அவருடைய பாடல்கள் யோக ரகசியங்களும் யோகப் பயிற்சியினால் கிடைக்கக் கூடிய பலன்களையும் விரிவாகப் பேசக் கூடியவை. .மனித உடலில் தச வாயுக்கள்…

கடந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், அடையாளங்களை அழிப்பதே சிவவாக்கியரின் பாடல்கள் என்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு மனிதனும் சுமக்கும் விதம் விதமான அடையாளங்கள்,எத்தனையோ மனத்தடைகளை ஏற்படுத்துகின்றன.மற்றவர்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் எத்தனையோ விசித்திரமான காரணங்களால்…

ஒரு மனிதர் வெவ்வேறு நிலைகளில் தனக்கென்று திரட்டிக் கொள்ளும் அடையாளங்களை சுமந்து சுமந்து காலப்போக்கில் அந்த அடையாளங்கள்தான் தானென எண்ணத் தலைப்பட்டு விடுகிறார்.இதன் விளைவாக தன்னை ஓர் உயிராக மட்டுமே எண்ணும் வாய்ப்பை இழக்கிறார்.உள்ளே…

(கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆண்டுதோறும் நடத்தும் எப்போ வருவாரோ உரைத்தொடர் வரிசையில் 2016 தொடரின் நிறைவு நாளான 10.01.2016 அன்று சிவவாக்கியர் குறித்து உரை நிகழ்த்தினேன். அந்த உரையின் சில பகுதிகள்) ஆன்மீகப்…

வெள்ளிமலை காண்கின்ற விருப்பமுடன் செங்கதிரும் எழுகின்றதே புள்ளினங்கள்இசைபாடப்பொன்காலைப் பொழுதொன்று புலர்கின்றதே உள்ளமெலாம் நெக்குருக உமைபாகா உன்வாசல் தேடிவந்தோம் வெள்ளியங்கிரி ஆளும் வேதாசலா பள்ளி எழுந்தருளாயே தென்கைலா யமென்னும் வெள்ளியங்கிரி ஆளும் தேவதேவா உன்பாதம் சரணென்னும்…

எது உங்கள் பாத்திரம்? எதிர்மறை நேர்மறை போட்டி எப்போதும் இருக்கிறது.”எனக்கு நேர்மறை எண்ணங்கள் இருந்தாலும் என்னைச்சுற்றி இருப்பவர்கள்எதிர்மறை அதிர்வுகளுடன் இருக்கிறார்களே”என்கிற கேள்வியை எத்தனையோ பேர் எழுப்புவதுண்டு. உங்கள் நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு திடமாக இருக்கின்றன…

“சுபரமண்யா சுப்ரமண்யா சற்றே பாரப்பா ஒப்பில்லாத தவசீலா நடந்ததைக் கேளப்பா” உற்றவர் அழுததில் மெல்ல விழித்ததும் ஊரார் கதைசொன்னார் கொற்றவன் வந்ததை கேள்வியும் கேட்டதை ஒவ்வொன்றாய் சொன்னார் முற்றிய தவத்தில் கனிந்தவர் மெதுவாய் முறுவல்…

அருளே வடிவாம் அபிராமிக்கு அர்ச்சனை செய்யும் மரபினிலே அமிர்தலிங்கரின் மகனாய் உதித்தார் சுப்ரமணியனும் உலகினிலே மருளைத் துடைக்கும் மாதவச் செல்வி மலரடி தனிலே மனதுவைத்தார் இரவும் பகலும் அம்பிகை வடிவை இதயத்தில் பதித்தே தவமிருந்தார்……

விநாயகர் வாழ்த்து (தொகையறா) தொடரும் துணையாய் துலங்கும் பூரணம் இடர்கள் களையும் ஏக நாயகம் கடலின் அமுதம் கவரும் சாகசம் கடவூர் வாழும் கள்ள வாரணம்-திருக் கடவூர் வாழும் கள்ள வாரணம் கள்ள வாரணம்….…

கால்கள் பதித்தோம் வாழ்வின் தடத்தில் தடைகள் வரலாம் ஒருசில இடத்தில் தாண்டி நடக்கப் போகின்றோமா தயங்கி நிற்கப் போகின்றோமா…. நீங்கள் நினைப்பது என்ன? பத்திரமானது சராசரி வாழ்க்கை பரவசமானது சாகச வாழ்க்கை பொத்தி வைத்தே…