“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”எனும் முதுமொழியின் நாயகன் கந்தன். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் நோன்பிருந்து மகப்பேற்றுக்கு உரியவர்கள் ஆவது தொடங்கி மனமாகிய பையில் அருள் சுரக்கும் என்பது வரை பல தாத்பர்யங்கள் இதிலே…

கோவையில் புகழ்பெற்ற கிறிஸ்துவக் கல்வி நிறுவனம்,நிர்மலா மகளிர் கல்லூரி.பத்தாண்டுகளுக்கு முன்னர், ஒருநாள் அந்த வளாகத்துக்குள் பரபரப்பாக பின்வாசல் வழியாக நுழைந்தார் ஶ்ரீபதி பத்மநாபா.அங்குமிங்கும் பார்த்தபடி அவர் வரவும் அவரை நோக்கி வேகமாக வந்தார் ஒரு…

கண்ணனைப் பற்றிய கவியரசர் கண்ணதாசனின் வரிகளில் இதுவும் ஒன்று. வள்ளலார் தண்ணீரில் விளக்கெரித்த வரலாறு நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.தான்சேன் இசையால் விளக்கில் ஒளிகொண்ர்ந்ததும் நாம் அறிந்ததே. ஆனால் “ஏற்றாத தீபத்தும் எரிகின்ற ஜோதி”என்னும் வரியில் சூட்சுமமாய்…

 உறுமிக் கிளம்பி ஓடு தளம் ஓடி திரும்பி நகர்ந்து திடுமென்று விசைகொண்டு மெல்ல எழும்பி முன்சக்கரம் உயர்த்தி செல்லும் விமானமது ‘ஜிவ்’வென்று பறக்கட்டும்; உள்ளே பரபரப்பும் உயிர்கள் படும் தவிப்பும் மெள்ள சமன்கொள்ள மேலெழும்பும்…

 இதயதளம் அனைத்தோடும் இணைப்புள்ள இவனுக்கு இணையதளத் துவக்கவிழா இன்றைக்கா?நாள்திறக்கும் உதயமுதல் அந்திவரை உலகெல்லாம் பொன்னொளிரும் உற்சாக வெயிலுக்கா புதிதாக ஆரத்தி? பிணையவொரு பொங்கரவம் பிறைசூடும் விரிசடையோன் பிள்ளைக்கா இன்றைக்குப் பெயர்சூட்டும் வைபோகம்? துணைவருவோர் சிலநூறு,தொடர்பவரோ…

 அகரம் எனும் எழுத்தில்தான் அனைத்தும் ஆரம்பம். சரியாகச் சொல்வதெனில் “அ” எனும் ஒலியில்தான் அனைத்தும் ஆரம்பம். பிரபஞ்சத்தின் மூலஒலியென மதிக்கப்படுவது பிரணவம். அதன் முதல் பகுதி அகரம்.இந்த விளக்கத்தில் இறங்கினால் அது வேறெங்கோ கொண்டு…

ஒரு பாரதிக்கு தேசம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு தெய்வம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு காக்கை குருவி எல்லாம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு எழுதுகோல் பிடிக்கும் ஒரு பாரதிக்கு சிறுமை கண்டால் வெறிபிடிக்கும் ஒரு பாரதிக்கு…

அந்த மூன்று பெண்களுக்கும் அன்புமட்டும் தெரியும் அந்தமூன்று பெண்களாலே அற்புதங்கள் நிகழும் அந்தமூன்று பெண்கள் பார்க்க அவதி யாவும் அகலும் அந்த மூன்று பெண்களாலே உலகம் இங்கு சுழலும் கலைமகளின் கருணை கொண்டு கல்வி…

சுழலுது சூலம் சுடுங்கனல் வேகம் சுந்தரி சினங்கொண்ட கோலம் மழுதொடும் தேவி மலைமகள் முன்னே மகிஷன் விழுகிற நேரம் தொழுதிடும் தேவர் துயரமும் தீர்வர் தொல்லைகள் தீர்கிற காலம் தழலெனச் சீறும் ரௌத்திரம் மாறும்…

மேற்கே பார்க்கும் அமுத கடேசன் முழுநிலா பார்ப்பான் தினம்தினம் ஆக்கும் அழிக்கும் ஆட்டிப் படைக்கும் அவள்தரி சனமோ சுகம் சுகம் பூக்கும் நகையில் புதிர்கள் அவிழ்க்கும் புதிய விநோதங்கள் அவள்வசம் காக்கும் எங்கள் அபிராமிக்கு…